Promise word of the Year
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
ஏசாயா 26:3
You will keep in perfect peace
those whose minds are steadfast,
because they trust in you.
Isaiah 26:3
Come unto me, all ye that labor and are heavily laden, and I will give you rest.
Matthew 11:28
களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். மத்தேயு 11:28
Promise word of the Day
இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
யோவான்11:25
Jesus said unto her, I am the resurrection, and the life: he that believeth in me, though he were dead, yet shall he live:
John 11:25